தடுப்பு சுவர் சேதம்

Update: 2022-08-16 15:46 GMT

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் ரயில்வே தண்டவாளம் ஓரத்தில் உள்ள கால்வாய் தூர்வாரும் பொழுது கால்வாயின் தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளது பருவமழை தொடங்குவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சீரமைத்து தடுப்புச்சுவரை கட்டிக் கொடுத்தாள் எங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும் என ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது

மேலும் செய்திகள்