பெயர் பலகையில் அராஜகம்

Update: 2022-08-16 15:43 GMT

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் உள்ள பெயர் பலகைகளில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு. பெயர் பலகைகளை சரியாக படிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. மேலும் தெரு பலகை மீது விளம்பர பேனரை கட்டி பலகைகளை சாய்த்து விடுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்