ஆபத்தான பாதாள சாக்கடை

Update: 2022-08-16 15:42 GMT

சென்னை கே.கே.நகர் நெசப்பாக்கம் முதல் குறுக்கு தெருவில் 3 மாத காலமாக பாதாள சாக்கடையின் மூடி திறந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் சாலையில் பயணம் செய்ய்ம் வாகன ஓட்டுகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அப்பகுதியில் கடந்து செல்லும் நபர்களையும் அச்சுருத்தும் வகையில் இருந்து வருகிறது எனவே அதிகாரிகள் இதை சரி செய்ய்து தர வேண்டும். 

மேலும் செய்திகள்