தீர்வு வேண்டும்

Update: 2022-08-15 15:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பையம்பாடி கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கண்ணபிரான் திருக்கோவில் இடிக்கப்பட்டு தொலைக்காட்சி நிலையமாக மாற்றி அமைக்கபட்டது. ஆனால் அந்த பகுதியில் மீண்டும் கோவில் கட்டப்படவே இல்லை. எனவே கோவிலை மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்