மதுராந்தகம் எலப்பாக்கம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீட்டிற்குள் நுழைந்து பழங்களை எடுத்து சென்றுவிடுகிறது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை அலங்கோலப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை தேவை.