டாக்டர் ஜே.ஜே. நகர் கிழக்கு பகுதியில் உள்ள அகஸ்தியர் சாலை 3-வது தெரு அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது. மேலும் கொசுக்கள் பரவுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும்.