சென்னை பரங்கிமலை பட் ரோடு விஸ்வநாதர் கோவில் பஸ் நிறுத்தத்தில் கால்நடைகள் உறங்குவதால் பயணிகள் நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் நடைபாதையின் பெரும்பாலான இடத்தை கால்நடைகள் ஆக்கிரமித்துள்ளதால் அந்த இடமே அசுத்தமாகவும், அலங்கோலமாகவும் உள்ளது. இடத்தை சுத்தம் செய்ய நடவடிக்க தேவை.