செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், பையம்பாடி கிராமத்தில் உள்ள மக்கள் ஏரி தண்ணீரில் தான் விவசாயம் செய்து வருகிறார்கள். அண்மைக்காலமாக மழை காலங்களில் நீரின் அளவு அதிகரிக்கவில்லை, குறைவான அளவே தண்ணீர் கிடைக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் ஏரிகளை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.