செவிலியர்கள் பற்றாக்குறை

Update: 2022-08-14 15:03 GMT

செங்கல்பட்டு மாவட்டம். சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. செட்டிபுண்ணியம், வீராபுரம், தென்மேல்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் இங்கு வந்து தான் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஆனால் இந்த சுகாதார நிலையத்தில் போதிய செவிலியர்கள் இல்லை. இது போல மாத்திரைகள் வழங்குவதற்கும் ஆள் இல்லை. எனவே மக்கள் சிரமத்தை போக்க செவிலியர்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்