தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-08-14 15:00 GMT

சேலையூர் வெள்ளை போர்டு நிறுத்தம் போலிஸ் நிலையத்துக்கும் கேம்ப் சாலைக்கும் இடையே உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. தற்காழிக நடவடிக்கையாக மண் போட்டு மூடி வைத்துள்ளனர். ஆனால் தார் சாலை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்