பாதாள சாக்கடை சேதம்

Update: 2022-08-14 14:59 GMT

சென்னை கோடம்பாக்கம் பி.இ. காலனி முதல்தெரு திரும்பும் இடத்தில் இருக்கும் பாதாள சாக்கடை மூடி பல மாதங்களாக பாதி உடைந்த நிலையில் திறந்தே கிடக்கிறது. வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதியாகவும், குழந்தைகள் அதிகமாக நடமாடும் தெருவாகவும் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பாதாள சாக்கடையை சரி செய்ய வேண்டும்.கோடம்பாக்கம் பி.இ. காலனி முதல்தெரு

மேலும் செய்திகள்