மக்கள் கோரிக்கை

Update: 2022-08-13 15:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் குமிழி பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ரேஷன் கடைகளில் அடுக்கி வைக்கப்படும் அரிசி முட்டைகள் நனைந்து விடுகின்றன. எனவே புதிய ரேஷன் கடை கட்டப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்