செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து செல்லும் பஸ்சில் மகளிர்க்கு இலவச டிக்கெட் கொடுக்க நடத்துனருக்கு சிரமமாயிருக்கிறது. ஓசி டிக்கெட் வாங்கிகொள்ளுங்கள் என்று அநாகரிகமாக பேசுகிறார். இது போன்ற நடத்துனர் சிலரால் அனைத்து நடத்துனர்களுக்கும் கெட்ட பெயர். போக்குவரத்து கழகம் இதை கண்டிக்குமா?