குப்பைகளால் நிரம்பியிருக்கும் சாலை

Update: 2022-08-13 14:57 GMT

சென்னை கீழ்கட்டளை காந்தி தெருவில் உள்ள சாலை குப்பைகளால் நிரம்பியுள்ளது. இங்கு வீசப்படும் குப்பைகளை யாரும் அகற்றுவதுமில்லை, இந்த பகுதியில் குப்பைகள் வீசப்படுவது நிறுத்தப்படவுமில்லை. மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்