சாலை சேதம்

Update: 2022-08-13 14:53 GMT

சென்னை அடையாறு 20-வது குறுக்கு தெரு மற்றும் 16-வது குறுக்குத் தெருவில் இருக்கும் சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை என்பதால் குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இந்த சாலையில் பயணம் செய்யவே சிரமமாக உள்ளது. குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அடையாறு 20-வது குறுக்கு தெரு மற்றும் 16-வது குறுக்குத் தெரு

மேலும் செய்திகள்