பள்ளங்கள் நிறைந்த சாலை

Update: 2022-08-13 14:49 GMT

சென்னை பெரிய மேடு பெரிய மேஸ்திரி தெருவில் உள்ள சாலை பல மாதங்களாக மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பழுதடைந்த சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்