தொடரும் சிரமங்கள்

Update: 2022-08-13 14:43 GMT

திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே உள்ள தபால் பெட்டியை சுற்றி பெட்டிக்கடைகள் இருப்பதால் பொதுமக்கள் தபால் போட முடியாமல் சிரமப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்