காஞ்சீபுரம் மாவட்டம் நத்தப்பேட்டை வள்ளலார் நகரில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குப்பைகளை அங்காங்கே சிதரிக்கிடப்பதால் பொது இடங்களில் அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே குப்பைகளை அகற்றி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.