வேகத்தடை வேண்டும்

Update: 2022-08-10 14:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர், குறிஞ்சி நகர் 4-வது மையின் ரோடு பகுதியில் வேகத்தடைகள் இல்லை. இதனால் இந்த பகுதியே விபத்துகள் நடக்கும் பகுதியாக மாறி வருகிறது. மேலும் கால்நடைகள் விபத்தில் சிக்கி காயம் படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்