செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், அடிகளார் சாலையின் நடைபாதையில் போடப்பட்ட போர்வெல் குழாய் மூடப்படாமலே உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு போர்வெல் குழாயை மூடி போட்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.