செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் குறிஞ்சி நகர் 4-வது மெயின் ரோடு குறுக்கு தெருவில் பெயர் பலகை இல்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பெயர் பலகை இல்லாத தெருவிற்கு புதிதாக குடி வருபவர்களும், கூரியர் கொடுக்க வருபவர்களும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே எங்கள் தெருவிற்கு பெயர் பலகை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.