குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு

Update: 2022-08-10 14:25 GMT

சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியில் தெருக்களில் குடிநீர் வரும் நேரங்களில் அருகில் உள்ளவர்கள் குழாய் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சிவிடுகின்றனர். இதனால் அனைவருக்கும் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே குடிநீர் திறந்து விடும் நேரத்தில் சம்பந்தபட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மே‌ற்கொ‌ண்டு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்