பயணிகள் அவதி

Update: 2022-08-10 14:24 GMT

அடையாறு பகுதியில் உள்ள பிரபல நகை கடை அருகே இருக்கும் 2 பஸ் நிலையங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பயணிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்