மூட்டை மூட்டையாக கழிவுகள்

Update: 2022-08-10 14:23 GMT

தியாகராயநகர், வெங்கட்நாராயண சாலையில் தூர்வாரப்பட்ட கழிவுகள் மூட்டை மூட்டையாக கட்டி தெருவில் வைக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக அந்த மூட்டைகள் அதே இடத்தில் தான் இருக்கிறது. மழை காலம் வருவதற்குள் இந்த மூட்டையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்