நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-08-10 14:21 GMT

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பாதாள சாக்கடையை மனிதர்கள் உள்ளே இறங்கி சுத்தம் செய்து வருகிறார்கள். பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் இது போன்ற அவலங்கள் இன்னும் நடந்தேறி கொண்டுதான் இருக்கிறது. மீண்டும் உயிர் சேதம் ஏற்பட்டால் தான் இந்த நிலை மாறுமோ!

மேலும் செய்திகள்