தீர்வு காணப்படுமா?

Update: 2022-08-09 15:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம், முருங்கை பகுதி பிள்ளையார் கோவில் தெருவில் சாலை பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளனர். இதை தடுத்து நிறுத்தாவிட்டால் அந்த தெருவில் உள்ளவர்களுலம் அவர்களை பின்பற்றி சாலை ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது. சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்