செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதிக்குட்பட்ட சிறுநல்லூர் ஊராட்சி முதுகரை கிராமம் மல்லிகா தெருவில் சாக்கடை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?