திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் உள்ள மேற்கு தெரு வழியாக பள்ளிப்பட்டு பஜார் தெருவிற்கு சுற்றுப்புற கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த பிரதான தெருவில் கோயில் சுவற்றை ஒட்டி உள்ள பகுதியில் கட்டிட கழிவுகள் பெருமளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. உடனடியக சம்பந்தபட்ட நிர்வாகம் கவனித்து குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு வழி செய்ய வேண்டும்.