முதலுதவி சிகிச்சை மையம் வேண்டி விண்ணப்பம்

Update: 2022-08-09 14:43 GMT

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார நெடுஞ்சாலைளில் தினமும் ஏதாவது ஒரு வகையில் விபத்துக்கள் நடந்த வன்னம் இருக்கிறது. எதிர்பாராத விபத்துக்களை தவிர்க்க முடியாது என்பதால் நெடுஞ்சாலை பகுதிகளின் முதலுதவி சிகிச்சை மையத்தை அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு. முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டால் உயிர் பலியை தடுக்கலாம்.

மேலும் செய்திகள்