வீணாகும் குடிநீர்

Update: 2022-08-09 14:41 GMT

சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலையில் உள்ள தனியார் கடை அருகே இருக்கும் பிளாட்பாரத்தில், குடிநீர் இணைப்பு உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருவதால், குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர் இணைப்பை சரி செய்ய வேண்டும்.

- வில்சன். மாத்தூர்.

மேலும் செய்திகள்