உடனடியாக அகற்றப்பட்ட கழிவுநீர்

Update: 2022-08-09 14:38 GMT

புதுப்பேட்டை பாஷா ஷாகிப் தெருவில் கழிவுநீர் தேங்கியிருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகத்தால் கழிவுநீர் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்