அடிப்படை வசதி வேண்டும்

Update: 2022-08-08 14:37 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் கருநீலம் பிரேமாவதி நகர் பகுதியில் அடிப்படை வசதியான மின் விளக்கு வசதி குறைந்த அளவிலேயே உள்ளது. மேலும் சாலை மோசமாக இருப்பதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் எளிதில் தேங்கிவிடுகிறது. எனவே கழிவுநீரை அகற்றவும், சாலையை சரி செய்திடவும், மின் விளக்கு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.    

மேலும் செய்திகள்