பன்றிகள் தொல்லை

Update: 2022-08-08 14:26 GMT

அய்யப்பன் தாங்கல், பரணிபுத்தூர் பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் ஏராளமான முட்புதர்கள் காணப்படுவதால் பன்றிகள் தங்கும் இடமாகவே இந்த இடம் மாறிவிட்டது. சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்