பழுதடைந்த கேமரா

Update: 2022-08-08 14:25 GMT

சென்னை மேற்கு சைதாப்பேட்டை, சாரதிநகர் மணி தெருவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை போலீஸ் அதிகாரிகள் முலமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதனால் பல குற்றசம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது. அந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்பொழுது பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. எனவே கேமரா மீண்டும் செயல்பட வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் வேண்டுகோள்.

மேலும் செய்திகள்