சென்னை மணப்பாக்கம், காமராஜர் தெரு, நேரு தெரு போன்ற இடங்களில் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்னர், பாதாள சாக்கடை அமைக்க ஒரு முறையும், மெட்ரோ குடிநீர் அமைப்பதற்காகவும் சாலை தோண்டப்பட்டது. இன்று வரை இணைப்பு கொடுக்கப்படவில்லை, சாலையும் சரி செய்யப்படவில்லை. தற்போது மழைநீர் வடிகால் வேலையும் நடக்கிறது. இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பிரச்சினை தீர சாலை சரி செய்யப்படுமா?