செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நாவலூர் சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் படையெடுப்பிற்கும் வழி வகுக்கிறது. எனவே துர்நாற்றம் வீசுவதை தடுப்பதற்கும், கால்வாயை நிரந்தரமாக மூடுவதற்கும் வழி செய்ய வேண்டும்.