அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகள்

Update: 2022-08-07 14:04 GMT

காஞ்சீபுரம் சேக்குபேட்டை நடுத்தெருவில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போடப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசி அசுத்தமாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்