நந்திவரம், கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள மேல்நிலைபள்ளி அருகே இருக்கும் மின் விளக்கு பழுதடைந்து இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியனது. மின்சார வாரியத்தின் சீரிய நடவடிக்கையால் தற்போது புதிய மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.