கழிப்பறை வசதி அவசியம்

Update: 2022-08-07 13:26 GMT

சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் மார்க்கம் செல்ல ராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டை நிலையங்களை கடந்து வியாசர்பாடி ஜீவா நிலையத்தில் இணைய வேண்டும். இந்தப் பாதை குறுகலானது, கொருக்குப்பேட்டை பேஸின் பிரிட்ஜ் வியாசர்பாடி இடங்களில் ரெயில் பாதையை ஒட்டி குடிசைகள் உள்ளன. அவர்களுக்கு பொது கழிப்பிடம் என்பதே இந்த 3 கிலோ மீட்டர் ரெயில் பாதை தான். ரெயில் இந்த இடத்தை கடந்து செல்லும்போது பயணிகள் சுமார் பத்து நிமிடங்கள் வரை மூக்கை பொத்திக் கொண்டு இருக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகமும் மாநகராட்சி யும் இணைந்து பொது கழிப்பறைகள் கட்டிக் கொடுக் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்