கீழ்கட்டளை கூட் ரோடு அருகே நடைபாதையில் கடைகள் நடத்தப்படுகின்றன. இதனால் நடைபாதையில் நடக்க முடியாமல் சாலையில் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நடைபாதை நடப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசு ஆணையிட்டும், இது போன்ற சம்பவங்கள் பலரையும் சிரமப்படுத்துகிறது.