ஆபத்தான பாதாள சாக்கடை

Update: 2022-08-07 13:24 GMT

சென்னை ஜமாலியா நகர் ஸ்டேட் பாங்க் காலனி முதல் தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி இல்லாமல் திறந்த நிலையில் இருக்கிறது. மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பாதாள சாக்கடையில் கால்நடைகளோ, மனிதர்களோ விழுந்து விடும் சூழல் அதிகமாக இருக்கிறது. எனவே உடனடியாக இதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்