ஏரியை காணவில்லை

Update: 2022-08-06 14:53 GMT

கூடுவாஞ்சேரி ஏரியில் ஆகாயத்தாமரை மற்றும் நாகதாலி இலைகள் சூழ்ந்துள்ளன. இதனால் ஏரியில் உள்ள நீர்வளம் சுகாதாரத்தை இழந்து வருகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கனவாகவே உள்ளது. கனவு மெய்ப்படுமா?

மேலும் செய்திகள்