வடிகால்வாய் மூடி சேதம்

Update: 2022-08-06 14:39 GMT

சென்னை சிட்டி சென்டர் அருகே இருக்கும் மழைநீர் வடிகால்வாயின் மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மழைநீர் வடிகால்வாய் சாலையில் இருப்பதால் சாலையில் பயணம் செய்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. எனவே விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு மூடியை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்