தொடரும் பிரச்சினை

Update: 2022-08-06 14:37 GMT

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் எம்.ஏ. நகர் வீரமாமுனிவர் தெருவில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இரவு நேரத்தில் கழிவுநீர் தேங்கியிருப்பதை அறியாமல் சிலர் சறுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என தெருமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்