அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகள்

Update: 2022-08-06 14:36 GMT

சென்னை பெரியமேடு பேர் எக்ஸ் சாலையில் இருக்கும் குப்பை மூட்டைகள் அகற்றப்படாமலே உள்ளது. நீண்ட நாட்களாகவே இந்த குப்பை மூட்டைகள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மூட்டைகளில் மழைநீர் சேர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பை மூட்டைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்