சென்னை அடுத்த திருவான்மியூர் அருகில் திருவள்ளுவர் நகர் 9-வது குறுக்கு தெருவின் சாலையில் உள்ள மரம் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. வாகனத்தில் செல்பவர்கள் சிரமப்பட்டே சாலையை கடந்து செல்கிறார்கள். எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?