செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியமாக காட்சி தருகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கிடையே சாலையை கடந்து செல்கிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை போக்க உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும்.