செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி தூர்வார நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மதுராந்தகம் ஏரியை தூர்வாரும் பணி இன்னும் துவங்கப்படாமலே உள்ளது. எனவே வரும் காலங்களில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாமல், விவசாய நிலங்கள் வறட்சியுறும் நிலை ஏற்படுமோ! என்று அச்சமாக இருக்கிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குமா?