பழுதடைந்த மின் விளக்குகள்

Update: 2022-08-05 14:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஞ்சாயத்து பழைய பஸ் நிலையம் மற்றும் பழைய காவல் நிலையம் அருகே உள்ள உயர் கோபுர மின் விளக்கு பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. நீண்ட நாட்களாகவே வெறும் காட்சிப் பொருளாக மட்டும் தான் இந்த மின்விளக்கு பிரதிபளிக்கிறது. மின்சார வாரியத்தின் சீரிய நடவடிக்கையால் உயர் கோபுர மின்விளக்குகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

மேலும் செய்திகள்