கொளத்தூர் செந்தில் நகர் 5-வது குறுக்கு தெருவில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சி தருகிறது. இதனால் துர்நாநாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்றுவதுடன் சாலையை சீரமைத்து தர வேண்டும்.